குர்ஆன் 25:52 — சட்டப்புத்தகம்
ஆகையால், நம்ப மறுப்பவர்களுக்குக் கீழ்ப் படியாதீர், மேலும் இதனைக்கொண்டு அவர் களுக்கெதிராகப் பாடுபடுவீராக, ஒரு மிகப்பெரும்பாடு.
[25:51] நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு சமூகத்திற்கும் ஓர் எச்சரிப்பவரை அனுப்பியிருக்க நம்மால் இயலும்.
[25:53] அவர்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்ப் பவர்; ஒன்று புதியதாகவும் மேலும் நாவிற் கினியதாகவும் உள்ளது, அதே சமயம் மற்றொன்று உப்பாகவும், அருந்த முடியாத தாகவும் உள்ளது. மேலும் அவர் வலிமையான, மீறமுடியாததொரு தடை (ஆவியாதல்) கொண்டு அவற்றைப் பிரித்தார்.