Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:55 — சட்டப்புத்தகம்

இருப்பினும், வழக்கமாக, அவர்களுக்கு நன்மை செய்யவோ அன்றி அவர்களுக்குத் தீமை செய்யவோ இயலாத இணைத் தெய்வங் களை அவர்கள் கடவுள்-உடன்அமைத்துக் கொள்கின்றனர். உண்மையில், நம்ப மறுப்பவன் தன்னுடைய இரட்சகரின் ஒரு விரோதியாவான்.

[25:54] அவர்தான் தண்ணீரிலிருந்து ஒரு மனிதனைப் படைத்து, பின்னர் திருமணம் மற்றும் தாம்பத்யம் மூலம் அவனை இனப்பெருக்கம் செய்யச் செய்தார். உம் இரட்சகர் சர்வ சக்தியுடையவர்.

[25:56] நற்செய்தியை அறிவிக்கின்ற ஒருவராகவும், அவ்வண்ணமே ஓர் எச்சரிப்பவராகவும் (ரஷாதே) உம்மை* நாம் அனுப்பி இருக்கின்றோம்.