Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:56 — சட்டப்புத்தகம்

நற்செய்தியை அறிவிக்கின்ற ஒருவராகவும், அவ்வண்ணமே ஓர் எச்சரிப்பவராகவும் (ரஷாதே) உம்மை* நாம் அனுப்பி இருக்கின்றோம்.

[25:55] இருப்பினும், வழக்கமாக, அவர்களுக்கு நன்மை செய்யவோ அன்றி அவர்களுக்குத் தீமை செய்யவோ இயலாத இணைத் தெய்வங் களை அவர்கள் கடவுள்-உடன்அமைத்துக் கொள்கின்றனர். உண்மையில், நம்ப மறுப்பவன் தன்னுடைய இரட்சகரின் ஒரு விரோதியாவான்.

[25:57] “நான் உங்களிடம் பணம் எதுவும் கேட்க வில்லை. நான் விரும்புவதெல்லாம் உங்கள் இரட்சகரிடம் செல்லும் சரியான பாதையைக் கண்டுகொள்ள உங்களுக்கு உதவி செய்வது தான், இதனை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வதாக இருந்தால்,” என்று கூறுவீராக.