குர்ஆன் 25:57 — சட்டப்புத்தகம்
“நான் உங்களிடம் பணம் எதுவும் கேட்க வில்லை. நான் விரும்புவதெல்லாம் உங்கள் இரட்சகரிடம் செல்லும் சரியான பாதையைக் கண்டுகொள்ள உங்களுக்கு உதவி செய்வது தான், இதனை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வதாக இருந்தால்,” என்று கூறுவீராக.
[25:56] நற்செய்தியை அறிவிக்கின்ற ஒருவராகவும், அவ்வண்ணமே ஓர் எச்சரிப்பவராகவும் (ரஷாதே) உம்மை* நாம் அனுப்பி இருக்கின்றோம்.
[25:58] உயிரோடிருக்கும் ஒருவரிடமே உமது உறுதியான நம்பிக்கையை நீர் வைக்க வேண்டும்-ஒருபோதும் இறவாத ஒருவர்- மேலும் அவரைப் புகழவும் துதிக்கவும் செய் வீராக. தன்னுடைய படைப்பினங்களின் பாவங்களை அவர் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.