Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:180 — கவிஞர்கள்

“நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து மட்டுமே வருகின்றது.

[26:179] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக் கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

[26:181] “நீங்கள் வியாபாரம் செய்யும்போது அளவை முழுமையாகக் கொடுக்க வேண்டும்; ஏமாற்றக் கூடாது.