குர்ஆன் 26:181 — கவிஞர்கள்
“நீங்கள் வியாபாரம் செய்யும்போது அளவை முழுமையாகக் கொடுக்க வேண்டும்; ஏமாற்றக் கூடாது.
[26:180] “நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து மட்டுமே வருகின்றது.
[26:182] “நியாயமானதொரு தராசு கொண்டு நீங்கள் எடைபோட வேண்டும்.