குர்ஆன் 26:182 — கவிஞர்கள்
“நியாயமானதொரு தராசு கொண்டு நீங்கள் எடைபோட வேண்டும்.
[26:181] “நீங்கள் வியாபாரம் செய்யும்போது அளவை முழுமையாகக் கொடுக்க வேண்டும்; ஏமாற்றக் கூடாது.
[26:183] “மக்களுடைய உரிமைகளிலிருந்து அவர் களை நீங்கள் ஏமாற்றி விடாதீர்கள், மேலும் சீர்குலைப்பவர்களாக பூமியில் சுற்றித்திரியா தீர்கள்.