குர்ஆன் 26:183 — கவிஞர்கள்
“மக்களுடைய உரிமைகளிலிருந்து அவர் களை நீங்கள் ஏமாற்றி விடாதீர்கள், மேலும் சீர்குலைப்பவர்களாக பூமியில் சுற்றித்திரியா தீர்கள்.
[26:182] “நியாயமானதொரு தராசு கொண்டு நீங்கள் எடைபோட வேண்டும்.
[26:184] “உங்களையும் மேலும் முந்திய தலைமுறை யினர்களையும் படைத்த அந்த ஒருவரிடம் பய பக்தியோடிருங்கள்”.