Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:184 — கவிஞர்கள்

“உங்களையும் மேலும் முந்திய தலைமுறை யினர்களையும் படைத்த அந்த ஒருவரிடம் பய பக்தியோடிருங்கள்”.

[26:183] “மக்களுடைய உரிமைகளிலிருந்து அவர் களை நீங்கள் ஏமாற்றி விடாதீர்கள், மேலும் சீர்குலைப்பவர்களாக பூமியில் சுற்றித்திரியா தீர்கள்.

[26:185] அவர்கள் கூறினர், “ நீர் சூன்யம் செய்யப்பட்ட வராக இருக்கின்றீர்.