குர்ஆன் 26:185 — கவிஞர்கள்
அவர்கள் கூறினர், “ நீர் சூன்யம் செய்யப்பட்ட வராக இருக்கின்றீர்.
[26:184] “உங்களையும் மேலும் முந்திய தலைமுறை யினர்களையும் படைத்த அந்த ஒருவரிடம் பய பக்தியோடிருங்கள்”.
[26:186] “ நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. உண்மையில், நீர் ஒரு பொய்யர் என்றே நாங்கள் நினைக்கின் றோம்.