குர்ஆன் 26:186 — கவிஞர்கள்
“ நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. உண்மையில், நீர் ஒரு பொய்யர் என்றே நாங்கள் நினைக்கின் றோம்.
[26:185] அவர்கள் கூறினர், “ நீர் சூன்யம் செய்யப்பட்ட வராக இருக்கின்றீர்.
[26:187] “ நீர் உண்மையாளராக இருந்தால், விண்ணி லிருந்து பாளங்கள் எங்கள் மீது விழட்டும்.”