குர்ஆன் 26:187 — கவிஞர்கள்
“ நீர் உண்மையாளராக இருந்தால், விண்ணி லிருந்து பாளங்கள் எங்கள் மீது விழட்டும்.”
[26:186] “ நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. உண்மையில், நீர் ஒரு பொய்யர் என்றே நாங்கள் நினைக்கின் றோம்.
[26:188] அவர், “ என் இரட்சகர்தான் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அறிந்தவர்” என்று கூறினார்.