Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:198 — கவிஞர்கள்

அரபி மொழி அறியாத மக்களுக்கு இதனை நாம் வெளிப்படுத்தி இருப்போமாயின்.

[26:197] இஸ்ரவேலின் சந்ததியினர்களுக்கிடையில் உள்ள அறிஞர்கள் இதனை அறிந்திருக் கின்றனர் என்பது அவர்களுக்குப் போதுமானதோர் அத்தாட்சி இல்லையா?

[26:199] மேலும் அவரை இதை (அரபி மொழியில்) ஓதிக்காட்டச் செய்திருப்போமாயின், அவர்கள் இதில் நம்பிக்கை கொண்டிருக்கச் சாத்திய மில்லை.