Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:199 — கவிஞர்கள்

மேலும் அவரை இதை (அரபி மொழியில்) ஓதிக்காட்டச் செய்திருப்போமாயின், அவர்கள் இதில் நம்பிக்கை கொண்டிருக்கச் சாத்திய மில்லை.

[26:198] அரபி மொழி அறியாத மக்களுக்கு இதனை நாம் வெளிப்படுத்தி இருப்போமாயின்.

[26:200] இவ்விதமாகக் குற்றவாளிகளின் இதயங் களில் இதை (ஓர் அந்நிய மொழியைப் போல) நாம் ஆக்கி விடுகின்றோம்.