குர்ஆன் 26:200 — கவிஞர்கள்
இவ்விதமாகக் குற்றவாளிகளின் இதயங் களில் இதை (ஓர் அந்நிய மொழியைப் போல) நாம் ஆக்கி விடுகின்றோம்.
[26:199] மேலும் அவரை இதை (அரபி மொழியில்) ஓதிக்காட்டச் செய்திருப்போமாயின், அவர்கள் இதில் நம்பிக்கை கொண்டிருக்கச் சாத்திய மில்லை.
[26:201] இவ்விதமாக, அவர்களால் இதில் நம்பிக்கை கொள்ள முடியாது; வலி நிறைந்த அந்தத் தண்டனையை அவர்கள் காணும் வரை முடியாது.