குர்ஆன் 26:201 — கவிஞர்கள்
இவ்விதமாக, அவர்களால் இதில் நம்பிக்கை கொள்ள முடியாது; வலி நிறைந்த அந்தத் தண்டனையை அவர்கள் காணும் வரை முடியாது.
[26:200] இவ்விதமாகக் குற்றவாளிகளின் இதயங் களில் இதை (ஓர் அந்நிய மொழியைப் போல) நாம் ஆக்கி விடுகின்றோம்.
[26:202] அவர்கள் சற்றும் எதிர்பாராத போது, அது அவர்களிடம் திடீரென வரும்.