Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:202 — கவிஞர்கள்

அவர்கள் சற்றும் எதிர்பாராத போது, அது அவர்களிடம் திடீரென வரும்.

[26:201] இவ்விதமாக, அவர்களால் இதில் நம்பிக்கை கொள்ள முடியாது; வலி நிறைந்த அந்தத் தண்டனையை அவர்கள் காணும் வரை முடியாது.

[26:203] அப்போது அவர்கள், “எங்களுக்கு ஓர் அவகாச மளிக்கப்படுமா?” என்று கூறுவார்கள்.