Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:27 — கவிஞர்கள்

அவன், “உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்களுடைய தூதர் புத்தி சுவாதீன மில்லாதவராக உள்ளார்” என்று கூறினான்.

[26:26] அவர், “உங்களுடைய இரட்சகர் மற்றும் உங்கள் மூதாதையர்களுடைய இரட்சகர்” என்று கூறினார்.

[26:28] அவர், “கிழக்கு மற்றும் மேற்கு, மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றிற்கும் இரட்சகர், நீ புரிந்து கொண்டால்” என்று கூறினார்.