குர்ஆன் 26:28 — கவிஞர்கள்
அவர், “கிழக்கு மற்றும் மேற்கு, மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றிற்கும் இரட்சகர், நீ புரிந்து கொண்டால்” என்று கூறினார்.
[26:27] அவன், “உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்களுடைய தூதர் புத்தி சுவாதீன மில்லாதவராக உள்ளார்” என்று கூறினான்.
[26:29] அவன், “என்னை விடுத்து வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் ஏற்றுக்கொண்டால், நான் உம்மை சிறையில் தள்ளி விடுவேன்” என்று கூறினான்.