குர்ஆன் 27:1 — எறும்பு
طس ۚ تِلكَ ءايٰتُ القُرءانِ وَكِتابٍ مُبينٍ
த.ஸீ.* (எழுத்துக்களாகிய) இவை இந்தக் குர்ஆனின் சான்றுகளாக அமைகின்றன; ஆழ்ந்ததோர் வேதம்.
[27:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[27:2] நம்பிக்கையாளர்களுக்கு, ஒரு வழிகாட்டி, மற்றும் நற்செய்தி ஆகும்.