குர்ஆன் 27:2 — எறும்பு
நம்பிக்கையாளர்களுக்கு, ஒரு வழிகாட்டி, மற்றும் நற்செய்தி ஆகும்.
[27:1] த.ஸீ.* (எழுத்துக்களாகிய) இவை இந்தக் குர்ஆனின் சான்றுகளாக அமைகின்றன; ஆழ்ந்ததோர் வேதம்.
[27:3] அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பவர்கள், மேலும் அவர்கள், மறுவுலகைக் குறித்து, முற்றிலும் உறுதியோடு இருப்பவர்கள்.