Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:3 — எறும்பு

அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பவர்கள், மேலும் அவர்கள், மறுவுலகைக் குறித்து, முற்றிலும் உறுதியோடு இருப்பவர்கள்.

[27:2] நம்பிக்கையாளர்களுக்கு, ஒரு வழிகாட்டி, மற்றும் நற்செய்தி ஆகும்.

[27:4] எவர்கள் மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ள வில்லையோ, அவர்களுடைய செயல்களை அவர்களுடைய கண்களில் நாம் அழகானதாக ஆக்குகின்றோம். இவ்விதமாக, அவர்கள் பெருந்தவறுகளைத் தொடர்ந்து புரிகின்றனர்.