குர்ஆன் 27:11 — எறும்பு
“ஒரு வரம்புமீறலைச் செய்தவர்களைத் தவிர, பாவம் புரிந்துவிட்ட பின்னர் நன்னெறியை அவர்கள் மாற்றியமைக்கும் பட்சத்தில்; நான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[27:10] “உமது கைத்தடியைக் கீழே வீசுவீராக.” அது ஒரு பிசாசைப் போல் நகர்வதை அவர் கண்டபோது” அவர் திரும்பியடித்து ஓடினார். “மோஸஸே, அச்சம் கொள்ளாதீர். என்னுடைய தூதர்கள் அச்சப்பட வேண்டியதில்லை.
[27:12] “உமது கரத்தை உமது சட்டைப்பைக்குள் வைப்பீராக; ஒரு மாசுமின்றி, வெண்மையாக அது வெளியில் வரும். இவை ஃபேரோவிற்கும் அவனுடைய சமூகத்தாருக்குமான ஒன்பது அற்புதங்களில் உள்ளவையாகும், ஏனெனில் அவர்கள் தீய மக்களாக இருக்கின்றனர்.”