Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:10 — எறும்பு

“உமது கைத்தடியைக் கீழே வீசுவீராக.” அது ஒரு பிசாசைப் போல் நகர்வதை அவர் கண்டபோது” அவர் திரும்பியடித்து ஓடினார். “மோஸஸே, அச்சம் கொள்ளாதீர். என்னுடைய தூதர்கள் அச்சப்பட வேண்டியதில்லை.

[27:9] “மோஸஸே, நான் தான், கடவுள், சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[27:11] “ஒரு வரம்புமீறலைச் செய்தவர்களைத் தவிர, பாவம் புரிந்துவிட்ட பின்னர் நன்னெறியை அவர்கள் மாற்றியமைக்கும் பட்சத்தில்; நான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.