குர்ஆன் 27:21 — எறும்பு
“சரியானதொரு காரணத்தை அவன் எனக்குத் தரவில்லையென்றால், நான் அவனைக் கடுமையாகத் தண்டிப்பேன், அல்லது அவனைப் பலிகொடுத்து விடுவேன்”.
[27:20] அவர் பறவைகளைக் கண்காணித்தார், மேலும் கவனித்தார்: “நான் ஹூப்போவை காண முடியாதது ஏன்? அவன் ஏன் காணவில்லை?
[27:22] அவர் நீண்ட நேரம் காத்திருக்கவில்லை. (ஹூப்போ), “நீங்கள் பெற்றிராத செய்தி என்னிடம் இருக்கின்றது. ஷீபாவிலிருந்து, சில முக்கியமான தகவல்களை உங்களுக்கு நான் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறியது.