குர்ஆன் 27:22 — எறும்பு
அவர் நீண்ட நேரம் காத்திருக்கவில்லை. (ஹூப்போ), “நீங்கள் பெற்றிராத செய்தி என்னிடம் இருக்கின்றது. ஷீபாவிலிருந்து, சில முக்கியமான தகவல்களை உங்களுக்கு நான் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறியது.
[27:21] “சரியானதொரு காரணத்தை அவன் எனக்குத் தரவில்லையென்றால், நான் அவனைக் கடுமையாகத் தண்டிப்பேன், அல்லது அவனைப் பலிகொடுத்து விடுவேன்”.
[27:23] “ஒவ்வொரு பொருளையும் கொண்டு அருள் பாலிக்கப்பட்ட, மேலும் பிரம்மாண்டமானதொரு மாளிகையைக் கொண்ட, ஒரு பெண்மணி அவர்களை ஆட்சிசெய்ய நான் கண்டேன்.