Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:5 — எறும்பு

மிக மோசமான தண்டனைக்குள்ளானவர்கள் இவர்கள் தான், மேலும் மறுவுலகில், மிகவும் மோசமான நஷ்டமடைந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

[27:4] எவர்கள் மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ள வில்லையோ, அவர்களுடைய செயல்களை அவர்களுடைய கண்களில் நாம் அழகானதாக ஆக்குகின்றோம். இவ்விதமாக, அவர்கள் பெருந்தவறுகளைத் தொடர்ந்து புரிகின்றனர்.

[27:6] நிச்சயமாக, ஞானம் மிக்கவரும், எல்லாம் அறிந்தவருமான ஒருவரிடமிருந்து இந்தக் குர்ஆனை நீர் பெறுகின்றீர்.