குர்ஆன் 27:6 — எறும்பு
நிச்சயமாக, ஞானம் மிக்கவரும், எல்லாம் அறிந்தவருமான ஒருவரிடமிருந்து இந்தக் குர்ஆனை நீர் பெறுகின்றீர்.
[27:5] மிக மோசமான தண்டனைக்குள்ளானவர்கள் இவர்கள் தான், மேலும் மறுவுலகில், மிகவும் மோசமான நஷ்டமடைந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
[27:7] மோஸஸ் தன் குடும்பத்தாரிடம்,“நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன்; அதிலிருந்து உங்களுக்குச் செய்தியையோ, அல்லது உங்களு க்குக் கதகதப்பளிக்கும் ஒரு தீப்பந்தத்தையோ கொண்டு வருகின்றேன்” என்று கூறியதை நினைவு கூர்வீராக.