Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:70 — எறும்பு

அவர்களுக்காக துக்கப்படாதீர், மேலும் அவர்களுடைய சூழ்ச்சிகளால் நீர் கோபம் அடையாதீர்.

[27:69] “பூமியைச் சுற்றிப்பார்த்து குற்றவாளி களுக்கான விளைவுகளைக் கவனிப்பீராக” என்று கூறுவீராக.

[27:71] அவர்கள், “நீர் உண்மையானவராக இருந்தால், எப்பொழுது அந்த வாக்குறுதி நிகழ்ந்தேறும்?” என்று கூறுகின்றார்கள்.