Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:71 — எறும்பு

அவர்கள், “நீர் உண்மையானவராக இருந்தால், எப்பொழுது அந்த வாக்குறுதி நிகழ்ந்தேறும்?” என்று கூறுகின்றார்கள்.

[27:70] அவர்களுக்காக துக்கப்படாதீர், மேலும் அவர்களுடைய சூழ்ச்சிகளால் நீர் கோபம் அடையாதீர்.

[27:72] “நீங்கள் அறைகூவல் விடுகின்ற அத் தண்டனையில் சிலவற்றால் நீங்கள் ஏற்கனவே துன்புற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்” என்று கூறுவீராக.