Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:72 — எறும்பு

“நீங்கள் அறைகூவல் விடுகின்ற அத் தண்டனையில் சிலவற்றால் நீங்கள் ஏற்கனவே துன்புற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்” என்று கூறுவீராக.

[27:71] அவர்கள், “நீர் உண்மையானவராக இருந்தால், எப்பொழுது அந்த வாக்குறுதி நிகழ்ந்தேறும்?” என்று கூறுகின்றார்கள்.

[27:73] உம்முடைய இரட்சகர் மனிதர்கள் பால் அருள் நிறைந்தவராக இருக்கின்றார், ஆனால் அவர்களில் அதிகமானோர் நன்றி கெட்டவர் களே.