குர்ஆன் 27:73 — எறும்பு
உம்முடைய இரட்சகர் மனிதர்கள் பால் அருள் நிறைந்தவராக இருக்கின்றார், ஆனால் அவர்களில் அதிகமானோர் நன்றி கெட்டவர் களே.
[27:72] “நீங்கள் அறைகூவல் விடுகின்ற அத் தண்டனையில் சிலவற்றால் நீங்கள் ஏற்கனவே துன்புற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்” என்று கூறுவீராக.
[27:74] அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்து வைப்பவற்றையும், மேலும் அவர்கள் அறிவிப்பவற்றையும் உம்முடைய இரட்சகர் முற்றிலும் அறிவார்.