Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:74 — எறும்பு

அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்து வைப்பவற்றையும், மேலும் அவர்கள் அறிவிப்பவற்றையும் உம்முடைய இரட்சகர் முற்றிலும் அறிவார்.

[27:73] உம்முடைய இரட்சகர் மனிதர்கள் பால் அருள் நிறைந்தவராக இருக்கின்றார், ஆனால் அவர்களில் அதிகமானோர் நன்றி கெட்டவர் களே.

[27:75] வானங்கள் மற்றும் பூமியில் (கடவுளிடமிருந்து) மறைக்கப்பட்டவை எதுவுமில்லை; ஒவ் வொன்றும் ஆழ்ந்ததோர் பதிவேட்டில் உள்ளது.