Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:75 — எறும்பு

வானங்கள் மற்றும் பூமியில் (கடவுளிடமிருந்து) மறைக்கப்பட்டவை எதுவுமில்லை; ஒவ் வொன்றும் ஆழ்ந்ததோர் பதிவேட்டில் உள்ளது.

[27:74] அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்து வைப்பவற்றையும், மேலும் அவர்கள் அறிவிப்பவற்றையும் உம்முடைய இரட்சகர் முற்றிலும் அறிவார்.

[27:76] இஸ்ரவேலின் சந்ததியினருடைய விவகாரங் களில் பலவற்றை இந்தக் குர்ஆன் தீர்த்து வைக்கின்றது; இன்னமும் அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் விவகாரங்கள்.