குர்ஆன் 27:76 — எறும்பு
இஸ்ரவேலின் சந்ததியினருடைய விவகாரங் களில் பலவற்றை இந்தக் குர்ஆன் தீர்த்து வைக்கின்றது; இன்னமும் அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் விவகாரங்கள்.
[27:75] வானங்கள் மற்றும் பூமியில் (கடவுளிடமிருந்து) மறைக்கப்பட்டவை எதுவுமில்லை; ஒவ் வொன்றும் ஆழ்ந்ததோர் பதிவேட்டில் உள்ளது.
[27:77] மேலும் மிகவும் நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி யாகவும் மற்றும் கருணையாகவும் உள்ளது.