Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:77 — எறும்பு

மேலும் மிகவும் நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி யாகவும் மற்றும் கருணையாகவும் உள்ளது.

[27:76] இஸ்ரவேலின் சந்ததியினருடைய விவகாரங் களில் பலவற்றை இந்தக் குர்ஆன் தீர்த்து வைக்கின்றது; இன்னமும் அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் விவகாரங்கள்.

[27:78] உம்முடைய இரட்சகர்தான் தனது சட்டங்களுக்கு ஏற்ப அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பவர். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், எல்லாம் அறிந்தவர்.