குர்ஆன் 27:78 — எறும்பு
உம்முடைய இரட்சகர்தான் தனது சட்டங்களுக்கு ஏற்ப அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பவர். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், எல்லாம் அறிந்தவர்.
[27:77] மேலும் மிகவும் நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி யாகவும் மற்றும் கருணையாகவும் உள்ளது.
[27:79] ஆகையால், உமது பொறுப்பைக் கடவுள் மீது வைப்பீராக; தெளிவான சத்தியத்தையே நீர் பின்பற்றுகின்றீர்.