குர்ஆன் 27:79 — எறும்பு
ஆகையால், உமது பொறுப்பைக் கடவுள் மீது வைப்பீராக; தெளிவான சத்தியத்தையே நீர் பின்பற்றுகின்றீர்.
[27:78] உம்முடைய இரட்சகர்தான் தனது சட்டங்களுக்கு ஏற்ப அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பவர். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், எல்லாம் அறிந்தவர்.
[27:80] இறந்துவிட்டவர்களையோ, அன்றிச் செவிடர் களையோ, அவர்கள் திரும்பிச்சென்று விட்டால், அழைப்பைச் செவியேற்கும் படிச் செய்ய உம்மால் முடியாது.