குர்ஆன் 27:69 — எறும்பு
“பூமியைச் சுற்றிப்பார்த்து குற்றவாளி களுக்கான விளைவுகளைக் கவனிப்பீராக” என்று கூறுவீராக.
[27:68] “கடந்த காலத்திலும் இதே வாக்குறுதி எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இவை கடந்த காலத்திலிருந்துள்ள கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை.”
[27:70] அவர்களுக்காக துக்கப்படாதீர், மேலும் அவர்களுடைய சூழ்ச்சிகளால் நீர் கோபம் அடையாதீர்.