குர்ஆன் 27:68 — எறும்பு
“கடந்த காலத்திலும் இதே வாக்குறுதி எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இவை கடந்த காலத்திலிருந்துள்ள கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை.”
[27:67] நம்ப மறுத்தவர்கள் கூறினர், “நாங்களும் எங்களுடைய பெற்றோரும் கூட, புழுதியாக மாறிய பின்னர், நாங்கள் வெளிக்கொண்டு வரப்படுவோமா?
[27:69] “பூமியைச் சுற்றிப்பார்த்து குற்றவாளி களுக்கான விளைவுகளைக் கவனிப்பீராக” என்று கூறுவீராக.