Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:67 — எறும்பு

நம்ப மறுத்தவர்கள் கூறினர், “நாங்களும் எங்களுடைய பெற்றோரும் கூட, புழுதியாக மாறிய பின்னர், நாங்கள் வெளிக்கொண்டு வரப்படுவோமா?

[27:66] உண்மையில், மறுவுலகைக் குறித்து அவர் களுடைய அறிவு குழம்பி விட்டது. உண்மை யில், அதைப்பற்றி அவர்கள் சந்தேகங்களைத் தாங்கி இருக்கின்றனர். உண்மையில், அவர்கள் அதில் முற்றிலும் கவனமற்று இருக்கின்றனர்.

[27:68] “கடந்த காலத்திலும் இதே வாக்குறுதி எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இவை கடந்த காலத்திலிருந்துள்ள கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை.”