குர்ஆன் 27:8 — எறும்பு
அவர் அதன் அருகில் வந்தபோது, அவர் அழைக்கப்பட்டார்: “நெருப்பிற்குள்ளிருந்து (பேசுகின்ற) அந்த ஒருவரும், மேலும் அதனைச் சூழ்ந்திருப்பவர்களும் பாக்கியமானவர்கள்”. கடவுள் துதிப்பிற்குரியவர், பிரபஞ்சத்தின் இரட்சகர்.
[27:7] மோஸஸ் தன் குடும்பத்தாரிடம்,“நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன்; அதிலிருந்து உங்களுக்குச் செய்தியையோ, அல்லது உங்களு க்குக் கதகதப்பளிக்கும் ஒரு தீப்பந்தத்தையோ கொண்டு வருகின்றேன்” என்று கூறியதை நினைவு கூர்வீராக.
[27:9] “மோஸஸே, நான் தான், கடவுள், சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.