Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:85 — எறும்பு

அவர்களுடைய தீமைகளுக்குரிய கூலிக்கு அவர்கள் உள்ளாவார்கள்; அவர்கள் எதுவும் கூற மாட்டார்கள்.

[27:84] அவர்கள் வந்து சேர்ந்தவுடன், அவர், “எனது வெளிப்பாடுகளை, அவற்றைப் பற்றிய அறிவை நீங்கள் அடைவதற்கு முன்னர் நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டீர்கள். இதுதான் நீங்கள் செய்தது அல்லவா?” என்று கூறுவார்.

[27:86] இரவை அவர்களுடைய ஓய்விற்கெனவும், மேலும் பகலை ஒளிமிக்கதாகவும் நாம் ஆக்கினோம் என்பதை அவர்கள் காணவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை போதுமான சான்றுகளாக இருக்க வேண்டும்.