Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:88 — எறும்பு

மலைகளை நீர் பார்க்கும் போது, அவை அசையாமல் நிற்பதாக நீர் நினைக்கின்றீர். ஆனால் அவை மேகங்களைப் போல் நகர்கின்றன. ஒவ்வொன்றையும் மிகச் சரியாக ஆக்கிய, கடவுள்-ன் உற்பத்தி இவ்விதமானதாகும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[27:87] கொம்பு ஊதப்படும் அந்நாளில், கடவுள்-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தவிர, வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் திகிலடைந்து விடுவார்கள். நிர்பந்திக்கப்பட்ட வர்களாக, அனைவரும் அவர் முன் வருவார்கள்.

[27:89] (தங்களுடைய பதிவேடுகளில்) நல்ல செயல் களைக் கொண்டு வருபவர்கள் மிகச் சிறப்பான வெகுமதிகளைப் பெறுவார்கள், மேலும் அந் நாளின் திகில்களிலிருந்து அவர்கள் பூரணமான பாதுகாப்புடன் இருப்பார்கள்.