குர்ஆன் 27:93 — எறும்பு
மேலும், “புகழ் அனைத்தும் கடவுள்-க் குரியது; அவர் தன் சான்றுகளை, அவற்றை நீங்கள் அங்கீகரிக்கும் வரை உங்களுக்குக் காட்டுவார். நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் உம் இரட்சகர் ஒருபோதும் அறியாதவர் அல்ல” என்று கூறுவீராக.
[27:92] மேலும் இந்தக் குர்ஆனை ஓதி வர வேண்டுமென்றும். எவரொருவர் வழிநடத்தப் படுகின்றாரோ அவர் தன் சொந்த நலனிற்காகவே வழிநடத்தப்படுகின்றார், மேலும் அவர்கள் வழிதவறிச் சென்றால், பின்னர், “நான் ஒரு எச்சரிப்பவர் மட்டுமே” என்று கூறுவீராக.