Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:92 — எறும்பு

மேலும் இந்தக் குர்ஆனை ஓதி வர வேண்டுமென்றும். எவரொருவர் வழிநடத்தப் படுகின்றாரோ அவர் தன் சொந்த நலனிற்காகவே வழிநடத்தப்படுகின்றார், மேலும் அவர்கள் வழிதவறிச் சென்றால், பின்னர், “நான் ஒரு எச்சரிப்பவர் மட்டுமே” என்று கூறுவீராக.

[27:91] இந்த நகரத்தின் இரட்சகரை வழிபடவேண்டும் என்று மட்டுமே நான் கட்டளையிடப்பட்டு ள்ளேன்-அவர் இதனைப் பாதுகாப்பான புனிதஸ்தலமாகஆக்கியுள்ளார்-மேலும் அவர் அனைத்துப் பொருட்களையும் தன் வசம் கொண்டுள்ளார். அடிபணிந்த ஒருவராக இருக்கவேண்டுமென்று நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்.

[27:93] மேலும், “புகழ் அனைத்தும் கடவுள்-க் குரியது; அவர் தன் சான்றுகளை, அவற்றை நீங்கள் அங்கீகரிக்கும் வரை உங்களுக்குக் காட்டுவார். நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் உம் இரட்சகர் ஒருபோதும் அறியாதவர் அல்ல” என்று கூறுவீராக.