Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:91 — எறும்பு

இந்த நகரத்தின் இரட்சகரை வழிபடவேண்டும் என்று மட்டுமே நான் கட்டளையிடப்பட்டு ள்ளேன்-அவர் இதனைப் பாதுகாப்பான புனிதஸ்தலமாகஆக்கியுள்ளார்-மேலும் அவர் அனைத்துப் பொருட்களையும் தன் வசம் கொண்டுள்ளார். அடிபணிந்த ஒருவராக இருக்கவேண்டுமென்று நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்.

[27:90] தீய காரியங்களைக் கொண்டு வருவோரைப் பொறுத்தவரை, அவர்கள் நரகத்திற்குள் நிர்ப் பந்திக்கப்படுவார்கள். நீங்கள் செய்தவற்றிற் குத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகின்றீர்கள் அல்லவா?

[27:92] மேலும் இந்தக் குர்ஆனை ஓதி வர வேண்டுமென்றும். எவரொருவர் வழிநடத்தப் படுகின்றாரோ அவர் தன் சொந்த நலனிற்காகவே வழிநடத்தப்படுகின்றார், மேலும் அவர்கள் வழிதவறிச் சென்றால், பின்னர், “நான் ஒரு எச்சரிப்பவர் மட்டுமே” என்று கூறுவீராக.