Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:90 — எறும்பு

தீய காரியங்களைக் கொண்டு வருவோரைப் பொறுத்தவரை, அவர்கள் நரகத்திற்குள் நிர்ப் பந்திக்கப்படுவார்கள். நீங்கள் செய்தவற்றிற் குத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகின்றீர்கள் அல்லவா?

[27:89] (தங்களுடைய பதிவேடுகளில்) நல்ல செயல் களைக் கொண்டு வருபவர்கள் மிகச் சிறப்பான வெகுமதிகளைப் பெறுவார்கள், மேலும் அந் நாளின் திகில்களிலிருந்து அவர்கள் பூரணமான பாதுகாப்புடன் இருப்பார்கள்.

[27:91] இந்த நகரத்தின் இரட்சகரை வழிபடவேண்டும் என்று மட்டுமே நான் கட்டளையிடப்பட்டு ள்ளேன்-அவர் இதனைப் பாதுகாப்பான புனிதஸ்தலமாகஆக்கியுள்ளார்-மேலும் அவர் அனைத்துப் பொருட்களையும் தன் வசம் கொண்டுள்ளார். அடிபணிந்த ஒருவராக இருக்கவேண்டுமென்று நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்.