Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:42 — சரித்திரம்

இந்த வாழ்வில் அவர்கள் தண்டித்தலுக்கு உள்ளானார்கள், மேலும் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாள் அன்று அவர்கள் இகழப் பட்டவர்களாக இருப்பார்கள்.

[28:41] தங்களுடைய சமூகத்தாரை நரகத்திற்கு வழிநடத்திய இமாம்களாக அவர்களை நாம் ஆக்கினோம். இன்னும், மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாள் அன்று, அவர்களுக்கு எந்த உதவியும் இருக்காது.

[28:43] முந்திய தலைமுறையினரை அழித்து விட்ட பின்னர், மேலும் அவர்கள் மூலமாக உதாரணங்களை அமைத்து விட்ட பின்னர்-மக்களுக்கு அறிவூட்ட லையும் மேலும் வழி காட்டலையும் மற்றும் கருணையையும் வழங்குவதற்காக-அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம்