குர்ஆன் 28:41 — சரித்திரம்
தங்களுடைய சமூகத்தாரை நரகத்திற்கு வழிநடத்திய இமாம்களாக அவர்களை நாம் ஆக்கினோம். இன்னும், மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாள் அன்று, அவர்களுக்கு எந்த உதவியும் இருக்காது.
[28:40] அதன் விளைவாக, அவர்களைக் கடலுக்குள் எறிந்ததன் மூலம், அவனையும் அவனுடைய படைகளையும் நாம் தண்டித்தோம். வரம்புமீறு பவர்களுக்கான பின்விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.
[28:42] இந்த வாழ்வில் அவர்கள் தண்டித்தலுக்கு உள்ளானார்கள், மேலும் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாள் அன்று அவர்கள் இகழப் பட்டவர்களாக இருப்பார்கள்.